Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 APR 1966
விண்ணில் 17 NOV 2021
அமரர் செல்லத்துரை சச்சிதானந்தன்
வயது 55
அமரர் செல்லத்துரை சச்சிதானந்தன் 1966 - 2021 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 08ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுஜினா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கலாவேணி(சுவிஸ்), சரோஜினிதேவி(சுவிஸ்), தற்பரானந்தன்(சுவிஸ்), தனலெட்சுமி(சுவிஸ்) வசந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, உருத்திரமூர்த்தி மற்றும் திருவேணி(சுவிஸ்), தமிழ்வானன்(சுவிஸ்), குமாரவேல்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிதா(ஜேர்மனி), பிருந்தா(ஜேர்மனி), சஜிதா(யாழ்ப்பாணம்), ரஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தராஜா(ஜேர்மனி), ஜெயபிரகாஷ்(ஜேர்மனி), பிரதீபன்(இலங்கை), பிரசாந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாஜன், சஜித், சஜிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சிவதாசன், சிவரேமா, சிவதர்சினி, சிவரூபன், பிரவீன், நிலக்‌ஷன், தனோஜன், தபினா, தபேயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆகாஷ், ஆருஜன், பிருத்திகா, அபிஷாந், அஸ்வின், லிதுஷன், அபினேஷ், திஷாந்த் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-11-2021 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

Live Streaming 1 : Click here

Live Streaming 2 : Click Here

Live Streaming 3 :  Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இல. 86/26 A,
சென் பெனடிக் மாவத்தை,
கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதா - மனைவி
கலாவேணி - சகோதரி
சரோஜினிதேவி - சகோதரி
தற்பரானந்தன் - சகோதரன்
தனலெட்சுமி - சகோதரி
வசந்தி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices