Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 SEP 1934
இறப்பு 22 DEC 2023
அமரர் செல்லத்துரை இரத்தினம்மா (தவமணி)
வயது 89
அமரர் செல்லத்துரை இரத்தினம்மா 1934 - 2023 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இரத்தினம்மா அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்(ஆசிரியர்), மனோன்மணி(தாதியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூமணி, வில்மட்(ஓய்வுபெற்ற Prission Officer) அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பூமலர், ருக்குமணி(பிரான்ஸ்), லீலா(பிரான்ஸ்), மகேந்திரம்(சந்திரா- பிரான்ஸ்), தவேந்திரன்(கனடா), சாரதா, சுமித்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசன்(மருந்தாளர்), விக்கிரமசிங்கம் மற்றும் தங்கவடிவேல்(பிரான்ஸ்), சித்திரா, சோதிராசா(பிரான்ஸ்), சாந்தகுமாரி(கனடா), காலஞ்சென்ற தவரட்ணம், ஞானசேகரம்(கட்டார்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருள்ரூபன்(லெனின்- பிரான்ஸ்), ஜெயரூபி(பாப்பா), செந்தில்ரூபன்(பாபு- பிரான்ஸ்), சாந்தரூபி(மீனா), சுஜிந்தா(பிரித்தானியா), விஜிதா(பிரான்ஸ்), சிந்துஜன்(பிரான்ஸ்), நிலானி, அபினன், சுஜிவ்(பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்), சில்வான்(பிரான்ஸ்), அகிலன்(பிரான்ஸ்), ஒலிவர்(பிரான்ஸ்), யூலியன்(பிரான்ஸ்), கார்த்திகா, நீலாம்பரி, தர்சன், நர்மதா, இலோசிகா(கனடா), கயலக்சி(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

பிரணவி, சிவஜெனனி, சங்கீதன், கிருசிகேசன், சுலாங்கி, கிருத்திக்கா, சுவேதா, அஸ்வின், அஸ்மிகன், அஸ்நிகல், தார்மிகன், கசந்திகா, அபிசா, லியோ, ஆதிரன், ஆதி, மெயிலி, தமிழ் ஒவியா, மிகர்சியன், தாரணி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவேந்திரன் - மகன்
சாந்தகுமாரி - மருமகள்

Summary

Photos