Clicky

பிறப்பு 26 MAR 1969
இறப்பு 03 FEB 2026
திரு செல்லத்துரை இரட்ணகுமாரன் (குமார்)
வயது 56
திரு செல்லத்துரை இரட்ணகுமாரன் 1969 - 2026 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sellathurai Ratnakumaran
1969 - 2026

இவ்வளவு சடுதியில் எங்களைப் பிரிந்ததேன் ஐயா! நீர் எம்மை பாசமாக​ அழைக்கும் உம் காந்தக் குரலை கேட்பதற்காக​ எங்கள் காதுகள் தவிக்குது. உங்களை காண்பதற்காக​ எங்கள் விழிகள் துடிக்குது. இனி எந்த​ ஜென்மத்தில் உங்களைக் காண்போமோ உங்களது பூதவுடலுக்கு எங்கள் கண்ணீர் பூக்களை அர்ச்சிக்கின்றோம். உங்கள் பிரிவால் வாடும் உங்கள் மனைவி மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த​ அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் புனித​ ஆத்மா எல்லாம் வல்ல​ சித்தன்கேணி பெரியவளவு மகாகணபதியின் பாதகமலங்களில் சரணடைந்து இளைப்பாற வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். "ஓம் கணபதியே துணை" ஓம் சாந்தி சாந்தி" என்றும் உங்கள் உறவுகள் அண்ணன்மார்கள்(சுகுமாரன், விஜயகுமாரன்) அண்ணிமார்கள் (பிரபாவதி, அன்னபாக்கியம் அக்காமார்கள் (சுசீலா, சந்திரவதனா, கோகுலவதனி) அத்தான்மார்கள் (காலம் சென்ற ஆனந்தராஜா, மற்றும் யோகராஜா, ரகுராஸ்) பெறாமக்கள்(சஞ்சீவன், சர்மிளா, ரஜீவன், விநோத், ரதீஸ், பகீரா) மருமக்கள்(சியாமளா, றசிகலா, ஹம்சலா, லாவண்யா, ஸ்ரீகோணேஸ், சுதர்சினி, ஜனார்த்தனன், ஜனார்த்தனி, சுகந்தன், சுஜான், கிஷான்)

Write Tribute