

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இரத்தினபூபதி அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சண்முகம் செல்லத்துரை(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயகௌரி மற்றும் மைதிலி, பாலசுப்பிரமணியம், செல்வரட்ணராஜா(ராஜன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராஜா, கார்த்திகா, சிவகௌரி(விஜி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், இரத்தினம், நடேசு மற்றும் மார்க்கண்டு, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பகவதி, பரிமளம், நாகம்மா(மணி) மற்றும் அருமைத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்க்ஷிகா- டானியல், ரதேஷ், பவன், பிரீத்தி, கவிதேஷ், கேஷிகன், மஞ்சரி, சப்தவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 23 Oct 2025 2:00 PM - 4:00 PM
- Thursday, 23 Oct 2025 4:00 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447539053629
- Mobile : +16133145701
- Mobile : +447897203862