

வவுனியா அனந்தர்புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசம்மா அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்லையா செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிறினிவாசகம்(இலங்கை), அன்னலட்சுமி(ஜேர்மனி), சிறிகாந்தராஜா(ஜேர்மனி), நடராஜா(லண்டன்), விஜயலட்சுமி(இலங்கை), திருச்செல்வம்(கனடா), பத்மநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, வசந்தகோகிலம் மற்றும் தவராசா, இராசமணி, மன்மதராசா, நகுலேஸ்வரி, சிவபால சுப்ரமணியம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி(இலங்கை), இராசலிங்கம்(ஜேர்மனி), ஜயந்தினி(ஜேர்மனி), சிவாஜினி(லண்டன்), குணலிங்கம்(இலங்கை), யாழினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரதீசன்(கனடா), பிரசாந்(இலங்கை), யதுகுலன்(இலங்கை), கம்சன்(இலங்கை), D. பார்த்தீபன்(ஜேர்மனி), பிரதீபன்(ஜேர்மனி), சஜிதா(ஜேர்மனி), கிஷோதர்சினி(ஜேர்மனி), கிஷோதர்சன்(ஜேர்மனி), கிரிசாந்(லண்டன்), வுகிந்தன்(லண்டன்) , கிசாந்தினி(இலங்கை), கரிசிகன்(ஜேர்மனி), சஜிப்தன்(இலங்கை), கிஷாளினி(இலங்கை), துசாரா(கனடா), டரிஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெனிபர்(ஜேர்மனி), செரினா(ஜேர்மனி), தங்கம்மா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அனந்தர்புளியங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.