Clicky

மண்ணில் 06 AUG 1931
விண்ணில் 07 FEB 2022
அமரர் செல்லத்துரை இராசலட்சுமி (தெய்வானைப்பிள்ளை)
வயது 90
அமரர் செல்லத்துரை இராசலட்சுமி 1931 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலிகள் "அம்மா ! காலக்கணக்குகளில் அடக்கிவிட முடியாத கருப்பொருள். இந்த ஞாலத்தின் கருவூலம் .கடவுளின் சொரூபமாக நாம் தத்தி நடை பழக கை பற்றி நடந்த பேர்வடிவம். அம்புலி காட்டி அமுது ஊட்டி ஊமை உதடுகள் உச்சரிக்க மொழி தந்து வழி நடத்திய பாசமலர் ஆயுள் உள்ளவரை அணையாத பாச விளக்கு தாயின் நினைவுகள் என்றுமே அழிவதில்லை" அம்மாவின் ஆத்மா இறைவன் பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவன் அருள் வேண்டி அவர்தம் குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் . ஓம் சாந்தி இ .யோகி ,நோர்வே
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Feb, 2022