

அமரர் செல்லத்துரை இராசலட்சுமி மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 18-04-2025 வெள்ளிக்கிழமை:
கண்களை மூடி பார்த்தாலும், கண்களை திறந்தாலும்,
கனவிலும் என் அன்னையே..
அவள் எப்போதும் நினைப்பது என்னையே.!
தூக்கத்தில் உண்னைப் பற்றி நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே நினைப்பவள்
தாய்.!தமிழில் அம்மா என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியாது..
ஆனால் அன்பு என்ற சொல்
நிச்சயம் அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்.
என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில் தான் இருந்தது.
பிரிவால் வாடும்
கணவர் மயில்வாகனம், உன் தாய் பாசம். மகள் சறோஜினிதேவி ஆனந்தராசா குடும்பம், மருமக்கள், பேரப்பிள்ளைகள். மகள் புஸ்பராணி விக்னேஸ்வரன் குடும்பம், மருமக்கள், பேரப்பிள்ளைகள். மகன் வற்சலன் பிள்ளைகள். மகன் மகேந்திரன் சிவா மனைவி விஜி குடும்பம், பேரப்பிள்ளை. தம்பி சிவசுப்பிரமணியம் (மணியம்) மனைவி சந்தானலட்சுமி குடும்பம் (கனடா) மனைவி, பிள்ளைகள். மருமக்கள், பேரப்பிள்ளைகள். பூட்டப் பிள்ளைகள். தம்பி செல்வநாயகம் செல்வம் குடும்பம், மனைவி, பிள்ளைகள், மருமக்கள். பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள். தம்பி நாகரசா குடுப்பம், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். தம்பி சண்முகலிங்கம் குடும்பம், மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். சுசெந்தி குடும்பம், பிள்ளைகள், ராவி அக்கா குடும்பம். கல்யாணி பிள்ளைகள் கல்யாணி குடும்பம், மணி அக்கா குடும்பம், சம்பந்தர் குடும்பம்; மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அம்மாவின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +966552181210
- Mobile : +94774515976
- Mobile : +94757563379
- Mobile : +94776642173
- Mobile : +94779724167
- Mobile : +94715138870
- Mobile : +14168453533
- Mobile : +41765156548
- Mobile : +33753742021
- Mobile : +33760191035