

யாழ். கொக்குவில் இராமநாதன் வீதியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராஜேந்திரன் அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவசகாயம், வயலட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குயின்சயிலா(ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்திரன்(சுவிஸ்), இந்திராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசாங்கன், சிந்தியா, நதீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆஞ்சனா, அரவிந்தன், அபி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
டெஸ்மன்றோய், மெல்பா, மோலினா, தகானா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
எலிசபேத்ராணி(ஐக்கிய அமெரிக்கா), மாகிறேற்(சுவிஸ்), மாலா(சுவிஸ்), சுதா(சுவிஸ்), கந்தசாமி(ஐக்கிய அமெரிக்கா), கில்பேட்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Oct 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41764566564
- Mobile : +41783028838
- Mobile : +41779757577