யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராஜகுமார் அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாஜினி(வேவா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜானி(கனடா), சுஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலேஸ்வரி(வட்டக்கச்சி), காலஞ்சென்ற பாக்கியநாதன்(சக்தி அரிசி ஆலை- முல்லைத்தீவு), வசுந்தராதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான இரத்தினம்(செம்மலை), நாகரத்தினம்(வவுனியா) மற்றும் செல்வராணி(முல்லைத்தீவு), சண்முகநாதன்(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(குமரன்ஸ்- முல்லைத்தீவு) ஆகியோரின் ஆசைத் தம்பியும்,
கவிதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Details
1. Rajakumar Sellathurai – Sun. November 28, 2021 – 02:00pm-05:00pm Click Here
2.Rajakumar Sellathurai – Mon. November 29, 2021 – 09:00am-12:00pm Click Here
நிகழ்வுகள்
- Sunday, 28 Nov 2021 2:00 PM - 5:00 PM
- Monday, 29 Nov 2021 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Kunaratnam family from Canada.
Anna, may your soul rest in peace...