Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 02 SEP 1951
விண்ணில் 16 MAY 2023
அமரர் செல்லத்துரை ரகுநாதன் 1951 - 2023 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி : 03-06-2024 - துவாதசி

யாழ். வடமராட்சி உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை ரகுநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவு...!

எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது

உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
 யாரும் எமக்கு தரப்போவதில்லை

ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது

உன்னை நாம் பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்றும் அழியாது!
நீ மறைந்து ஓராண்டு போனதென்ன

உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்