

யாழ். நாயர்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புவனேஸ்வரி அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கவாசகர் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
தவராசா, தர்மராஜா, கந்தராசா, காலஞ்சென்ற புஸ்பராசா, அருள்நாயகி, ஜெசிந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலா, அன்னலட்சுமி, யோகலிங்கம்(பிரித்தானியா), சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிவதன்(பிரான்ஸ்), விதுசன், சரண்யா, சர்மிளா, அஸ்வினி(பிரித்தானியா), பிறேமினி(பிரித்தானியா), லக்சிகா(பிரித்தானியா), துசாரன்(பிரித்தானியா), நிமல்ராஜ், திலினியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஸாந்தனா, சங்கிர்தன், குவிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.