Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1941
இறப்பு 17 NOV 2023
திருமதி செல்லத்துரை புவனேஸ்வரி
வயது 82
திருமதி செல்லத்துரை புவனேஸ்வரி 1941 - 2023 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வன்னியசிங்கம் வீதி ஆவரங்கால் புத்தூரைப் பிறப்பிடமாகவும், பலாலி தெற்கு வசாவிளான், கனடா Scarborough  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை புவனேஸ்வரி அவர்கள் 17-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நவரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வல்லிபுரம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ஶ்ரீரஞ்சினி(வேவி- லண்டன்), சகுந்தலாதேவி(ரதி- சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(ஈசன்- கனடா), நந்தினி(லண்டன்), நிதினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தெய்வேந்திரம்பிள்ளை, காலஞ்சென்ற வரதராசா, சித்திரா, காந்தரூபன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலசரஸ்வதி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தர்சிகன், சிந்துஐன்,பாரதி, ராம்ஜி, சரன்ஜி, நிவேதா, விதுசன், யாதவி, மானசா, நிருஐன், நிருஜா, கஜான, விகிர்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈசன் - மகன்
வேவி - மகள்
ரதி - மகள்
நந்தினி - மகள்
நிதினி - மகள்

Photos