மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புஸ்பராணி அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
தவநிதி, கலாநிதி, அருள்நிதி, தயாபரன், செந்தாரகை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வனிதா, கனகரத்தினம், சிவரட்ணம்(சிவா), ரசிந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜீபன், திலக்சன், நிரோஜன், நிஷாந்தன், லக்சனா, சஜிதன், அஜிதன், அச்சயா, ஜென்சி, பிரியங்கன், குட்டி, தச்சு ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மயூரன், சஜினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
சிவரட்ணம்(சிவா - Lucerne சுவிஸ்)