10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லத்துரை பொன்னுத்துரை
வயது 72
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், அம்பகர் லேன் கொக்குவில் கிழக்கை, பிரான்ஸ் Sarcelles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பொன்னுத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-01-2024
பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து மொத்தமாய்
எங்களை மோசம் செய்ததென்ன?
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute