Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 29 OCT 1942
மரணம் 02 JUN 2024
திருமதி செல்லத்துரை பத்மாவதி
வயது 81
திருமதி செல்லத்துரை பத்மாவதி 1942 - 2024 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் செக்கர் கந்தசாமி வீதி ஸ்ரேசனடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பத்மாவதி அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து செல்லத்துரை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செக்கர் கந்தசாமி, நாகரத்தினம் தம்பதிகளின் ஏக புத்திரியும்,

கந்தசாமி பத்மநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கனகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

தயாளன், தயாரதி, தயாசீலன், தயாபரன், தயாளினி, தயானந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பிரபாகரன், பாலமுருகன், சுஜாதாமலர், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜமுகன், கஜரூபன், கஜரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா, ரொஷான், நவீனன், வைஷ்னவன், அபிராமி, அனுஶ்ரீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs.Pathmawathy Sellathurai was born in Chunnakam, Station road , lived in Scarborough, Canada and peacefully passed away on 02 Jun 2024.

Loving daughter of late Kanthasamy and late Nagaratnam.

Beloved wife of late Sellathurai.

Loving sister of Pathmanathan and loving sister in law of Kanageswary.

Loving mother of Thayalan, Thayarathy, Thayaseelan,Thayaparan, Thayalini and Thayananthy.

Loving grand mother of Priyanka, Roshan, Navenan, vaishnevan, Abiramy and Anusri.

Loving mother in law of late Prabaharan, Sujathamalar, Baamurugan, Chandravathana.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாபரன் - மகன்
தயாசீலன் - மகன்

Summary

Photos

Notices