யாழ். வட்டுமேற்கு வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரநாதன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற செந்தமிழ்ச்செல்வம் அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வநாதன், சோமேஸ்வரன், செல்வமனோகரி, முரளிதரன், ஜீவகல்யாணி, சசிதரன், திலகராணி, பிரகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவமலர், ஆதிரைதேவி, பூமாணசிங்கம், மோகனகௌரி, சடாட்சரசிங்கம், புகழ்யா, மலர்வண்ணன், பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சர்வசண்முகநாதன், லிங்ககுரு மற்றும் நரேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பவளமலர் காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா, செல்வரஞ்சிதம், லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொயினா, சுகந்தன், வஜிந்தன், அஸ்வின், பிரியசரோஜா, நயந்தன், சுருதிகா, டிலுசன், வித்தியாதாரணி, வித்தியாகௌரி, வித்தியாசிவன், வித்தியாசேயோன், கோகுலன், றேகன், கரிசாந், கிருத்திகா, சாருஜன், நிறோஜன், துவிஜன், சூரியகுமார்- கஜேந்தினி ஆகியோரின் அன்புப் பேரனும், சந்தோஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.