யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஓங்காரநாதன் அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா(சுவிஸ்), தனுசியா(இலங்கை), சுனிதா(சுவிஸ்), கோகுலரூபன்(லண்டன்), துளசிகா(லண்டன்), கோபிதர்சன்( லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சதானந்தன், மாசிலாமணி மற்றும் திருவாசகம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நேமிநாதன், கமலேஸ்வரன்(பிரான்ஸ்), மோகனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயராணி, புஷ்பரட்ணம், இரத்தினேஸ்வரி, இந்திராணி புஸ்பா, சுகந்தி, நித்தியானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகிந்தகுமார்(சுவிஸ்), சுதர்சன்(இலங்கை), தர்சன்(இலங்கை), கயல்விழி(லண்டன்), பிரகாஷ்(லண்டன்), காயத்திரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை, லேவாதேவி(யாழ்), காலஞ்சென்ற சங்கரலிங்கம், ஜெயலக்ஷ்மி(யாழ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுசந்த்குமார், சந்தியா, சாத்விகா, பானுகோபன், தக்ஷாஹரி, அட்ஷயன், அக்ஷரா, அனிச்சா, ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.