மரண அறிவித்தல்
பிறப்பு 11 AUG 1944
இறப்பு 09 MAY 2021
திரு செல்லத்துரை நடராசா (பிரமகுமார்)
தனிக்கல் விநாயகர் ஸ்டோர் உரிமையாளர்
வயது 76
திரு செல்லத்துரை நடராசா 1944 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி தனிக்கல்லை வதிவிடமாகவும், தற்போது கனடா வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராசா அவர்கள் 09-05-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகாமிபிள்ளை(துப்பாசி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காசிபதி அவர்களின் பாசமிகு கணவரும்,

அருந்தவராசா(காரைநகர்), அருள்ராசா(நெடுங்கேணி), அருந்தவராணி(கனடா), காலஞ்சென்றவர்களான கோகிலராணி, யோகராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயரூபி, கிருஷா, மயிலூரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சங்கரப்பிள்ளை(நெடுங்கேணி துரை மோட்டார்ஸ் உரிமையாளர்), நாகம்மா மற்றும் நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், சிவபாக்கியம், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷாந்த், நிரேகா, தர்மிதா, பவித்சன், லக்சுமி, சிவதர்ஷன், சதீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

காசிபதி - மனைவி
அருந்தவராணி - மகள்
அருள்ராசா - மகன்
அருந்தவராசா - மகன்