யாழ். எழுதுமட்டுவாள் விழுவளையைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை நடராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
கூரறிவு கொண்டவராய்
எமையென்றும் வளர்த்தீர்கள்
அன்பு அப்பாவே நீங்கள் எமைப்பிரிந்து
ஆண்டு ஒன்றாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்று அழைக்க
நீங்கள் இப் பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று எம்மை அரவணைத்தீர்கள்
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் எம்நெஞ்சங்களில் நிறைந்து இருப்பீர்கள்
தெய்வத்தோடு தெய்வமாய் நின்று
உங்கள் செல்வங்களை காத்திருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்திபெற மலர் தூவி
வணங்குகின்றோம்...
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences for your loss, Pararajasingam, Sherley, Tanja, Silvia and Januhan!
May Nadarajah Uncle's soul Rest In Peace. Your dedication to the temple is enormous. Our deepest condolence to his family. Suresh * Pavani