Clicky

பிறப்பு 26 JUL 1936
இறப்பு 18 AUG 2021
அமரர் செல்லத்துரை நடராஜா
இளைப்பாறிய விவசாய திணைக்கள உதவிப்பணிப்பாளர் முல்லைத்தீவு(ADA)
வயது 85
அமரர் செல்லத்துரை நடராஜா 1936 - 2021 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவச்செல்வன் குடும்பத்தினர் 24 AUG 2021 New Zealand

எம் அன்பு நண்பராம் நடாவின் தொடர் நட்பும் அவரது ஆழ்ந்த விவசாயம் சார்ந்த அறிவும் மறக்க முடியாதவை. ஆண்டவன் மடியில் அவர் ஆன்ம சாந்தி பெறப் பிரார்த்திக்கிறோம். அவரது துணைவியார்,பிள்ளைகள், குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!