

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மெல்லியம்மா அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், வைரமுத்து, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணமணி, பரிமளம் மற்றும் கமலவேணி, காலஞ்சென்ற முருகதாஸ் மற்றும் மோகனதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லம்மா, நாகமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஸ்பராணி, காலஞ்சென்ற கருணாநிதி மற்றும் சோமகலா(கனடா), சிவஞானம், ஜீவதாம்பாள்(லண்டன்), விமலேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), நளாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசதாசன்(கனடா), சிவதாசன், சிவபாதலிங்கம்(லண்டன்), பானுஜா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற Dr.முருகதாஸ்காந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயக்குமார் - கௌரி, ஆஷா - சுதர்சன்(லண்டன்), கிதுர்ஷன்(லண்டன்) - தர்ஷி, கவின்(லண்டன்), திருப்பிரியா - தனராஜன்(ஐக்கிய அமெரிக்கா), டிஷந்தன், அம்சிகன்(ஐக்கிய அமெரிக்கா), அமீசா (ஐக்கிய அமெரிக்கா), சஜிதவேணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிந்துஜா, விஜித், டிவானி(ஐக்கிய அமெரிக்கா), மகிழன்(ஐக்கிய அமெரிக்கா) யஸ்னா (லண்டன்), ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 41/13, செட்டியார் தோட்டம், நல்லூர் (ஜமுனா ஏரி) இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் இடம்பெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Sellathurai Melliamma was born in Nainativu, Jaffna, and lived in Colombo and Jaffna – Nallur, Muthiraichanthi passed away peacefully on Thursday, 16-10-2025.
She was the beloved daughter of the late Periyathambi and Sivakami, and loving daughter-in-law of the late Vairamuthu and Nagamuthu.
She was the beloved wife of Sellathurai.
She was the loving sister of the late Sornamani, Parimalam, and Kamalaveni, and of the late Murugathas and Moganathas.
She was also the beloved sister-in-law of the late Sellamma and Nagamani.
She was the loving mother of Pushparani, late Karunanithi and Somakala(Canada), Sivagnanam, Jeevathambal (London), Vimaleswaran (USA) and Nalayini.
She was the loving mother-in-law of Ganesathasan(Canada), Sivathasan, Sivapathalingam (London), Banuja(USA), and the late Dr. MurugathasGandhi.
She was the beloved grandmother of Jayakumar – Gowri, Asha – Sudharshan (London), Kithurshan (London) – Darshi, Gavin (London), Thirupriya - Thanarajan (USA), Dishanthan, Amsikan (USA), Amisha (USA) and Sajithaveni.
She was the beloved great-grandmother of Sindhuja, Vijith, Divani (USA), Makilan (USA) and Yashna (London).
Her mortal remains are kept at her residence 41/13, Chettiyar Thottam, Nallur (Jamuna Eari). The funeral rites will take place on Tuesday, 21-10-2025 at 09:00 AM.
தொடர்புகளுக்கு
- Mobile : +94766132603
- Mobile : +17183444793
- Mobile : +447903881730
- Mobile : +16474002019