யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை மேரிமலர் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை திவ்வியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ராசன், றாஜி(கனடா), பாப்பா(இலங்கை), றஞ்சன்(கனடா), சசி(இலங்கை), செல்வன், ஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜகோபால்(கனடா), குயின்ரன்(இலங்கை), வதனி(கனடா), ஜெயகுமார்(இலங்கை), வைசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செயோன்(கனடா), கஜா(இலங்கை), பிரசன்னா(இலங்கை), அபிஷேக்(கனடா), சயன்,
அனூசா, லக்சா, அக்சயன்(கனடா), அநோசன்(கனடா), அக்சா(கனடா), காருண்யா(கனடா),
ஜீவஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 18 Apr 2021 6:00 PM - 8:00 PM
- Monday, 19 Apr 2021 11:00 AM - 11:30 AM
- Monday, 19 Apr 2021 12:00 PM - 12:30 PM