யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சங்குவேலியை வசிப்பிடமாகவும், தாவடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகேஸ்வரி அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளூராட்சித் திணைக்களம், யாழ்ப்பாணம்), மகேஸ்வரன்(Engineer, அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அம்பிகைபாலன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளூராட்சித் திணைக்களம், முல்லைத்தீவு), சாரதாதேவி(ஓய்வுபெற்ற பிரதி அதிபர், யா/மானிப்பாய் மகளிர் கல்லூரி), கேதீஸ்வரன்(ஓய்வுபெற்ற தொழில்நுட்பவியலாளர், Northern Power Pvt, சுன்னாகம்), மகேந்திரன்(ஓய்வுபெற்ற மின்னத்தியட்சகர், கோண்டாவில்), இந்திராதேவி(Receptionist, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லலிதகுமாரி(சங்கீத ஆசிரியர்), கௌரி(Architecture, அவுஸ்திரேலியா), பிறேமநிதி(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், வலிகாம வலயம்), பாலசுப்பிரமணியம் (உத்தரவுபெற்ற நிலஅளவையாளர்), நளாயினி(ஆசிரியர்- யா/ இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை), பவானி, காலஞ்சென்ற பாலகிருஸ்ணன்(Engineer,அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சர்வேஸ்வரன்(அதிபர்- யா/ சங்கானை சிவப்பிரகாச இந்து பாடசாலை)- சிந்துஜா(ஆசிரியர், யா/ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை), சபேசன்(Research Leader, அவுஸ்திரேலியா), பிரியதர்சினி(ஆசிரியர், அவுஸ்திரேலியா), சாரங்கன்(Engineer, லண்டன்), சிவராம்(Engineer, அவுஸ்திரேலியா), அஞ்சனா(Administrator,அவுஸ்திரேலியா), பார்த்தீபன்( Accountant, அவுஸ்திரேலியா), கல்பனா(Fund Account Manager, அவுஸ்திரேலியா), செந்தூரன்(Project manager, அவுஸ்திரேலியா), நிரோசனா(Actuary, அவுஸ்திரேலியா), கிருஷ்ணா(Director, அவுஸ்திரேலியா), துஸ்யந்தி(சித்த மருத்துவர், தாவடி), பிறேமபாலன்(வங்கி உத்தியோகத்தர், இலங்கை வங்கி, மானிப்பாய்), மகிசாலினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்), ஜனார்த்தனன்(விரிவுரையாளர், பொறியியல் பீடம் யாழ்பல்கலைக்கழகம்), கேதுஷா(Quality Tester, Codevita Pvt), தனுசன்(மாணவன், SLIIT), காயத்திரி(ஆசிரியர், யாழ் இந்துக் கல்லுாரி), நிரஞ்சன்(வைத்தியர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை), சுதர்சன்(Engineer, அவுஸ்திரேலியா), கீர்த்தனா(Engineer, அவுஸ்திரேலியா)- பிரேமன் ஜனார்த்தனன்(Doctor, அவுஸ்திரேலியா), அபிராமி(Optometrist, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திலக்ஷன், அபினயன், பிரித்திகா, அஸ்வின், அக்ஷரா, வினோயன், ஹன்சி, சஹாசன், நிவேஸ், நவின், கியாரா, தியான், சிறிஹர்சினி, சிறிஹர்சிதா, டன்வந் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-11-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல 18,
பாடசாலை வீதி,
தாவடி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
I am lucky to have met such a beautiful ammamah. You will be dearly missed by your children, grand-children and great-grand children. Rest in peace.