Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUL 1948
இறப்பு 09 MAY 2026
திரு செல்லத்துரை மகேந்திரன்
வயது 77
திரு செல்லத்துரை மகேந்திரன் 1948 - 2026 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகேந்திரன் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காஞ்சனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜொனாதன், டேனியல் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜொனாதன் - மகன்
டேனியல் - மகன்

Summary

Photos

No Photos

Notices