யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகாலிங்கம் அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், செல்லத்துரை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ருபவதனி, கவிதா, ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார், கலைவண்ணன், திஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, மகாதேவன், சித்திராங்கமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திவ்யா, அஸ்வின், நிதூர்னன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பஞ்சாட்சரம், சற்குனேஸ்வரி, அரியபுத்திரன், கனகலிங்கம், ராஜேஸ்வரி, மகேஸ்வரி, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 17 Feb 2022 11:30 AM - 2:30 PM
- Thursday, 17 Feb 2022 2:45 PM
Let we pray for the repose of his soul and we express our deepest condolences