யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், உடுவில் கற்பகப் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 22-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகானந்தன், செல்வானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தம்பிராசா, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி(வேவி), இராசமலர்(கௌரி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நடராசா, பொன்னுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுசன்(ஜேர்மனி), காலஞ்சென்ற யதுசன்(யாழ். இந்துக் கல்லூரி, 2012 உயிரியற் பிரிவு), யதுசா(யாழ். பல்கலைக் கழகம், முகாமைத்துவ பீடம் மூன்றாம் வருடம் ), விதுசன்(செலிங்கோ லைஃப், காப்புறுதி நிறுவன விற்பனை ஆலோசகர்), மதீசன், லிவானி, பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May your soul rest in peace.