

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகசுந்தரம் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரிமளம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி, சோமசுந்தரம், மகேஸ்வரி, இராயேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அகிலன்(சுவிஸ்), அருந்ததி(இலங்கை), அச்சுதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிலோஜினி(சுவிஸ்), பிரசாந்தன்(இலங்கை), கமலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சரவணமுத்து, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான நவரட்ணம், துரைராசா மற்றும் சேனாதிராசா, காலஞ்சென்றவர்களான பராசக்தி, பூரணம் மற்றும் பரமநாதர், காலஞ்சென்ற பத்மநாதன், பவளநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆயுஷன், அனிஷன், டயானிதா, பிரனேஸ், அஸ்வின், அரிஸ் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-08-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 முதல் பி.ப 06:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில்(Srilanka Time மு.ப 10:00, UK Time மு.ப 05:30, Swiss Time மு.ப 06.30, Canada Time மு.ப 12.30) பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது குடும்பத்தின் ஆணிவேராயிருந்து எம்மை அன்பாக வழிநடத்தி எம்மை மீளாதுயரில் விட்டுசென்ற எமது அப்பா, மாமா, தாத்தாவின் துயர்பகிர்ந்துகொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் ???