
யாழ். மானிப்பாய் சோதி வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Helmond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகசபை அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீபதி அவர்களின் அருமை கணவரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணதாஸ், சசிகலா(ஜேர்மனி), வாணிகலா(நெதர்லாந்து), கீத்தகலா(நெதர்லாந்து), காஞ்சனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகநாதன், சுதர்சன், சிறிஸ்கந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷைலன், லக்சிகா, யானுகா, வினோ, துர்க்சன், ஹரிஹரன், பூஜா, ஹரிஸ்னவி, சந்திரா, மாக்சிமில்லியன், ஷகானா, மதுஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
மீரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Sep 2021 3:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details