எனது நன்பன் அப்பன் மற்றும் எனது வகுப்புத்தோழி திருமதி லோபா நேசன் அவர்களின் தந்தையாரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
REST IN PEACE
அன்னாரது மறைவுச்செய்தியறிந்து மிகமனவேதனையடைகின்றோம்.எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
REST IN PEACE