Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 APR 1943
இறப்பு 10 FEB 2018
அமரர் செல்லத்துரை கனகராஜா 1943 - 2018 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கனகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஐந்து சென்றாலும்
 உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!

உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
 கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை!

வாழ்க்கை என்னும் பாதையிலே
 எம்மோடு பயணித்த தெய்வமே!
பிரான்ஸ் மண்ணிலிருந்து
நீங்கள் மறைந்தாலும்
 எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: கோபு(மகன் -பிரான்ஸ்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute