
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இருதயசீலன் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜேம்ஸ் செல்லத்துரை மேரிமாகிறேட்(புஸ்பம்) தம்பதிகளின் அன்பு மகனும், அன்னப்பா இம்மனுவல்(ராசேந்திரம்) இம்மனுவல் அக்கினேஸ்(ராசாத்தி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலிஸ்ரம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
றமணி(கொண்சலா), ரெக்கருஷன்(அப்புக்குட்டி), அனுசன்(தயாளன்), ரெக்ஸ்சலா(ரோஷி), டிஷோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரி குளோறேன்சியா(ரஜிதா), சூசைமரியதாஸ், சந்திரகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாம்சன், சபினா, கீசெலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-06-2021 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details