மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுப்பிட்டி இமையாணன் மயிலவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தேவி அவர்கள் 28-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2019 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Sorry to hear about your mom. I pray to God to give you and your family the strength to cope up with this Tough time, May her soul rest in peace. She will bless you from the heaven above!