Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 DEC 1949
இறைவன் அடியில் 10 JUN 2025
திரு செல்லத்துரை சந்திரகுமார்
வயது 75
திரு செல்லத்துரை சந்திரகுமார் 1949 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சந்திரகுமார் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Oswald Tarcisius ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகாயினி, ராதிகாயினி, பிரபு, பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Remi, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாந்தகுமாரி, சர்வேஸ்வரி, காலஞ்சென்ற செல்வகுமார், சிறீக்குமார், காலஞ்சென்ற சிவகுமார், செந்தில்குமார் ,சூரியகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அரியரட்ணம், சிவகுமாரன், கனகராஜா, யோகேந்திரா, லதாதேவி, சகானா, நிர்மலா, ஜெயகௌரி, இந்திரா, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலா, திஷ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
இறுதி அஞ்சலி Get Direction

தொடர்புகளுக்கு

செந்தில்குமார் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Gone from our sight, but never from our hearts. Rest in peace by Nirmalan From France.

RIPBOOK Florist
France 2 weeks ago

Photos