Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 OCT 1940
மறைவு 27 OCT 2024
திரு செல்லத்துரை அம்பிகைபாகன் (பேரின்பம்)
சீதா சோடா- யாழ்ப்பாணம்
வயது 84
திரு செல்லத்துரை அம்பிகைபாகன் 1940 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அம்பிகைபாகன் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(Retired SPHM) அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி இதயவாணி(கனடா), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஐங்கரன்(கனடா), ஹேமசபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சிகன்(லண்டன்), மஹதி(லண்டன்), கஜஹரிணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான காந்திமதி, ரேவதி, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, துரைராஜா, பரமேஸ்வரி, காசிப்பிள்ளை, திருநாவுக்கரசு மற்றும் சிவஞானசுந்தரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசம்மா(இலங்கை), சண்முகபூபதி(கனடா), காலஞ்சென்ற சுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

கணேசன்(கணபாலா- கனடா), திலகவதி(காரைநகர்- கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற பொன்னம்பலம்(நமசிவாயம்), மனோன்மணி(காரைநகர்- கனடா) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யாழினி(சூட்டி) - மகள்
ஹேமசபேசன்(ஹேமா) - மருமகன்
இதயவாணி(வாணி) - மகள்
ஐங்கரன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences to the family. May his soul rest in peace. From Ragurajah and family (Dubai)

RIpbook Florist
United Arab Emirates 1 month ago

கண்ணீர் அஞ்சலிகள்