யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை விவேகானந்தன் அவர்கள் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை(குஞ்சு மாமா), விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயேஸ்வரி(ரூபி), விஜயசாந்தி(பேபி), செல்வக்குமாரி(றதி), சுகந்தினி(சுகந்தி), சுரேஸ்குமார்(சுரேஸ்), ரஜீவ்காந்(காந்தன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
முருகையா- சீவரத்தினம், குணம்- விஜயலட்சுமி, குணபாலச்சந்திரன்- புஸ்பமாலா, குகேந்திரராசா- சிவபாக்கியம், பொன்னம்பலம்- செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றோஸ்மலர், ராசமலர் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்
பாலு, அப்பு ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிந்துஜன், திவ்யா, சரண்யா, கேசிகா, கேஷிக், கேசவன், சுஜன், நவின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவர்ணன், பிரவின், றிஸ்மிகா, றித்திகா, தபிஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
டிஜக்சி, ஆரண், இஷான் கிறிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Just like how I was the apple of your eye, you were the balm to my soul