மரண அறிவித்தல்

அமரர் செல்லத்துரை உலகப்பிரகாசம்
இளைப்பாறிய சிரேஷ்ட ஆசிரியர், கணக்காளர், பழைய மாணவர்– நடேஸ்வரா/ மகாஜனா கல்லூரி
வயது 81

அமரர் செல்லத்துரை உலகப்பிரகாசம்
1938 -
2019
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை உலகப்பிரகாசம் அவர்கள் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்னமுத்து, செல்லத்துரை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற பூரணம், ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
வானதி, ஜெயதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குகமலர், வீரகத்திப்பிள்ளை மற்றும் மனோன்மணி ராஜகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிதரன், ஜமுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளதமன், கல்யாணி, நிலவன், ஓவியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
He was an example of human life in any situation. Always simple & humble person. RIP.