யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாககவும், லண்டன் Redbridge Newbury park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்லம்மா அவர்கள் 02-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகரன்(சுதா- ஜேர்மனி), சுதாமதி(சுகி- லண்டன்), தயாகரன்(தயா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, குட்டிப்பிள்ளை, மாணிக்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
றேனாத்தை, உதயகுமாரன்(உதயன்), லின்டா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹய், நற்றலி, லிசா, சபரிஸ் சாயினா, சாயினியா, சயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
we are very sorry hear your mother has passed away. Please accept our heartfelt sympathy Seelan family