மட்டக்களப்பு கிரான்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சிவஞானம் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி(Engineering service, NYCHA, ஐக்கிய அமெரிக்கா), Dr.சிவரதி(வைத்திய நிபுணர், இலங்கை தேசிய வைத்தியசாலை), சிவகுமார்(ஆசிரியர், LLB, இலங்கை), சிவரஞ்சினி(தாதிய உத்தியோகத்தர், நோர்வே), சிவஞானேஸ்வரி(Sai Super Market, பிரான்ஸ்), Dr.சிவச்சந்திரன்(வைத்திய நிபுணர், லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவாகரன்(USPS, ஐக்கிய அமெரிக்கா), Dr.சகிதரன்(இலங்கை தேசிய வைத்தியசாலை), ஸோபனா(தாதிய உத்தியோகத்தர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, இலங்கை), ஆனந்த ராசா(நோர்வே), பாலரஞ்சன்(பிரான்ஸ்), Dr.மதுராங்கி(வைத்திய நிபுணர், லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகமணி(Marriage register, இலங்கை), நித்தியானந்தன்(Post office, இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராசா, மகாலிங்கம், மகேஸ்வரன்(Ceylon electricity board), காலஞ்சென்ற தவமணி, பரமேஸ்வரி, முருகமூர்த்தி(ஆசிரியர்), காலஞ்சென்ற தவராசா(Divisional secretary) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாழவன், சாத்வீகன், சாத்வீகா, கினோறிற்கா, பிரவஞ்ஜிகா, அபிரா, அக்ஷனா, அக்ஷய் அமிரா, வர்ஷா, ஹரிஸ், மதுரவாணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Sellathampi Sivagnanam was born in Kirankulam, Batticaloa, Srilanka and residing in Paris, France was peacefully passed away on Sunday 19th March 2023.
He was a beloved son of the late Sellathambi and Latchumi and son in law of the late Kanapathipillai and Valliammai.
Beloved husband of the late Rajeshwari and father of Sivajini(Engineering service NYCHA, USA), Dr. Sivarathi(Anaesthesiologist -National Hospital of Sri Lanka), Sivakumar(Teacher, LLB, Sri Lanka), Sivaranjini(Nursing Officer, Norway), Sivaganeswari(Sai Super Market, France), Dr. Sivachandran(Consultant obstetrician & Gynaecologist, London).
Beloved father-in-law of Thiivakaran(USPS, United States of America), Dr. Sahhitharen(National Hospital of Sri Lanka), Sobana(Nursing Officer, Teaching Hospital, Batticaloa, Sri Lanka), Ananda Rasa(Norway), Balaranjan(France), Dr. Madhurangi(Consultant Transfusion Medicine, London).
Loving brother of Nagamani(Marriage registrar, Sri Lanka) and Nithyanandhan(Post office, Sri Lanka).
Loving brother-in-law of Thangarasa, Mahalingam, Maheswaran(Ceylon electricity board), Late Thavamani, Parameshwari, Late Thavarasa(Divisional secretary), Murugamurthy(Teacher).
Beloved grandson of Yalavan, Sathveeghan, Sathveeghah, Kinorika, Prabanjika, Apira, AgShana, AkShey Amira, Varsha, Haris and Madhuravani.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Wednesday, 22 Mar 2023 3:00 PM - 4:00 PM
- Thursday, 23 Mar 2023 3:00 PM - 4:00 PM
- Friday, 24 Mar 2023 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest sympathies on your loss. Bimal