
புஸ்ஸல்லாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மானாங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லச்சாமி இருளாய் அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சங்கையா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராமசாமி செல்லச்சாமி(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குமார், பவளக்கண்டு(இந்தியா), நாகேஷ்வரி(சின்னவா- இலங்கை), இராஜேஷ்வரி(குட்டி- இந்தியா), இராமச்சந்திரன்(அப்புக்குட்டி- இலங்கை), சிவபாலன்(குட்ராசா- கனடா), காலஞ்சென்ற பிரேமானந்தன்(யூசி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாணிக்கரத்தினம், அருமைச்செல்வி, தம்பையா, ரஞ்சன், சௌந்தராஜன், ஜீவராணி, கிருஷ்ணவதனா, செல்வரூபராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற யோகசுந்தரம் அவர்களின் சிறிய தாயாரும்,
செல்வேந்திரன் சுஜாதா, காலஞ்சென்ற பாலேந்திரன், சசிகலா, லக்மணதாஸ், சசிபாணு வடிவேல், அழகன், சசிரேகா யோகராஜா, சசிரேணு, பாலகிருஷ்ணன். யோகேந்திரன் கயழ்விழி, சசிவதனி கஜன், செல்வகுமாரி, விஜயகுமார், வசந்தகுமாரி சிவசூரியன், ரூபிகா ஸ்ரீசங்கர், பாலமுரளி சனா, மணோராஜ் துஷ்யந்தினி, காலாஞ்சென்ற கமல்ராஜ், சுஜாதா சாந்தன், திலகராஜ், மரகதம், கயல்விழி யோகசந்திரன், கயேந்திரன் சௌமியா, கஜப்பிரியா, மணிசெல்வன், மயூரன் வைஷ்ணவி, சபேஷன் அனுஷா, விதுஷன், மயூரி, லக்ஷனா, ஆனந்தன், அகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரியதர்ஷினி, சாலினி, கர்ணன், பிரியா, பிரியங்கா, செந்தூரன், ஜீகா, ஆதித்தன், கீர்த்தி, ராகுல், ராகவி, தினேச்க், திரிஷா, தருண், சாதனி, வருண், லக்ஷன், அஜய், அஜித், அனுஜன், ஓவியா, திவ்யன், தனஞ்சயன், தமயந்தி, திவாகரன், மாயா, மதுஷா, மதுசிறி, அகிலன், கர்ணிகா, துவாரகா, அனோஜா, கனன்யா, வனுஷா, சயன், சேயா, ஆரோகி, ஆகிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details