அமரர் செல்லர் வேதநாயகம்
(பொன்னுத்துரை)
வயது 81
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sellar Vethanayagam
1938 -
2020
*நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.* 2 தீமோத்தேயு 4:7 பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே- நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே மாமாவின் பிரிவால் துயறுறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு மாமாவின் ஆன்மா இறைவனில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். நித்திய இளைப்பாற்றியை அவருக்கு அளித்தருளும் ஆண்டவரே முடிவில்லாத ஒளி அவர் மேல் ஒளிர்வதாக.
Write Tribute
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.