
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சிவானந்தராஜா அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர் லச்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற முத்துகுமாரு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஆனந்த ஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிதுர்ஜன், சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேந்திரம், தம்பித்துரை, அருளானந்தராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற பேபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி, தவமணி, ஜெகதீஸ்வரி, பிரேமதாஸ்(ஜேர்மனி), மலர்தேவி(இலங்கை), விக்கிரமசிங்கம்(கனடா), விஜயசிங்கம்(கனடா), கலாசோதி(இலங்கை), ஜெயசிங்கம்(ஜேர்மனி), ஜெகஜோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரசீதா, பிரதீப், பிரியா, தினேஸ், தனுசன்(சுவிஸ்), நிதுர்ஷா ஆகியோரின் சித்தப்பாவும்,
லக்சிகா, சாகித்தியா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜனார்த்(ஜேர்மன்), டிலானி ஆகியோரின் மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Jul 2025 9:00 AM - 12:30 PM
- Monday, 07 Jul 2025 8:00 AM - 4:30 PM
- Tuesday, 08 Jul 2025 10:00 AM - 2:00 PM
- Wednesday, 09 Jul 2025 10:00 AM - 2:00 PM
- Thursday, 10 Jul 2025 1:00 PM - 2:30 PM
- Thursday, 10 Jul 2025 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details