மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சிவகுமார் அவர்கள் 23-12-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்த், மயூரன், பிரவீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினேஸ்வரி, சற்குணவதி, காலஞ்சென்ற புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரலிங்கம், இராசையா, சுப்பிரமணியம், காலஞ்சென்ற கதிரமலை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்