Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1950
இறப்பு 03 FEB 2023
அமரர் செல்லர் சின்னராசா 1950 - 2023 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, கொழும்பு, சுவிஸ் La Chaux-de-Fonds ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் சின்னராசா அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஸ்வரி(செல்வி), கேதீஸ்வரன்(கேதீஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம்(Celyon Army), இராசரத்தினம்(ஓய்வுபெற்ற நில அளவையாளர் - அவுஸ்திரேலியா), மகேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கதிரவேலு குணசேகரம்(கிருஷ்ணன்), கேதீஸ்வரன் சங்கீதா(கீதா) ஆகியோரின் மாமனாரும்,

நீர்த்திகா, றம்மிகா, நிம்ஷி, ஜெனிக்கி ஆகியோரின் பேரனும்,

செல்வமணி(மீசாலை), சிவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற செல்லத்துரை(பாபு) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், மனோகரன், மாலதி, மனமோகன், மாதினி, அரவிந்தன், அனு ஆகியோரின் சித்தப்பாவும்,

மஞ்சுளா, சியாமளா, நிர்மலா, ரட்ணராஜா, ஜானகி, ரோகினி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கிருஷ்ணன் - மருமகன்
செல்வி கிருஷ்ணன் - மகள்
கேதீஸ்வரன் - மகன்
மனோ - பெறாமகன்
இராசரத்தினம் - சகோதரன்
கோகுல்நாத் - உறவினர்
மாலதி - பெறாமகள்
மஞ்சுளா - பெறாமகள்
மனமோகன் - பெறாமகன்

Photos

Notices