Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 NOV 1963
மறைவு 27 JAN 2019
அமரர் செல்லர் சர்வானந்தராஜன் (சாந்தன்)
வயது 55
அமரர் செல்லர் சர்வானந்தராஜன் 1963 - 2019 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சர்வானந்தராஜன் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

லக்ஸா, நிசான், பரத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிஷாந்த் சுரேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ராசமலர், லீலாவதி, காலஞ்சென்ற நடராஜா, சின்னராஜா, காலஞ்சென்ற சிவராஜா(சுட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மானிப்பாயில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices