மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் கந்தசாமி அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், சீதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்வராசா ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வேயாற்ரிஸ் ராயினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரயீவன், வினோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சின்னராசா, பாக்கியம்(இலங்கை), சின்னத்தங்கச்சி(பிரான்ஸ்), தம்பிஐயா(இலங்கை), ராசதுரை(லண்டன்), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்