
அமரர் செல்லப்பா தேவராஜா
CEO of Popular Motors and Owner of Hampden Square Service Station
வயது 86
தேவராசா அண்ணனின மறைவுச் செய்தி பார்த்து மனம் தளர்ந்து போனேன் இவர் தன்னாலான சகலவித உதவிகளையம் செய்த மாமனிதன் இங்கிலாந்திற்கு எம்மவரகளில் முதலில் வந்தவர்களுள் ஒருவர் உரும்பராய் என்று வந்து விட்டால பெருமை கொண்டவர் இவரது பிரிவால் வாடும குடும்பத்தினர் உறவினர் ஊறார் சினேகிதர்கள் அனைவரும மன அமைதி கொள்ளவும் அவரது ஆத்மா இறையடியில் அமைதி அடையவும் இறைவனை வேண டுகிறோம்
Anna, your commitment to the development of schools and the people of Urumpirai has always been consistant. I have known you over fifty years , you have never wavered in your commitment for which I...