
யாழ். கரந்தனைப் பிறப்பிடமாகவும், அச்செழுவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சோதிலிங்கம் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லப்பா லஷ்மிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி லஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமதி, சுமதி, அகிலன், வதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன், காலஞ்சென்ற சிவனேஸ்வரன், ராஜினி, சீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோத், அரவிந், நிசாந், லிபிசன்- சுபர்ணா, சஜிலன். வைஸ்ணவி, அயிஷா, றியானா, ஆரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆகேஸ் அவர்களின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஸ்வரி, தங்கமணி, மகாலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம், காலஞ்சென்ற சுந்திரலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathies , அவரது ஆன்மா சாந்தியடையட்டும்