யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவசோதிராஜா அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலிங்கம், ஜீவராஜா, கணேசலிங்கம், ஜெகதீஸ்வரன், தர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தம்பித்துரை, திருச்செல்வம்(இரட்ணம்), பரிமளம்(மலேசியா), பாக்கியம்(இலங்கை), தெட்சணமூர்த்தி(சின்னராசு- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமினி, காலஞ்சென்ற வாசினி, தனுசா, குகஜினி, அருளீஷ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மெருஜா, பிரவின், விதுஜன், ரொபிசன், நிருஷிகா, ஜெசிகா, ஜுபிடர், நிஷான், நிதுஷா, நிலக்சன், நிவேதா, கிருஷா, அபிசா, ஆஷியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sellappah Sivasothirajah was born in Urumpirai, Jaffna and Lived in Canada passed away peacefully on Wednesday 27th of March 2019.
Loving son of Sellappah and Ponnamma.
Beloved husband of Sarojathevi.
Loving father of Sivalingam, Jeevarajah, Ganeshalingam, Jegatheeswaran, Tharsini.
Loving brother of Thambithurai, Thiruselvam(Ratnam), Parimalam(Malasiya), Pakiam(Sri Lanka), Thedchanamoorthy(Sinrasu- Canada).
Loving father-in-law of Bamini, late Vasini, Thanusha, Kugagini, Aruleeswaran.
Loving grandfather of Merujah, Piraveen, Vinthujan, Robbisan, Nirusika, Jessyca, Jupitar, Neshan, Nithusha, Nilaxshan, Nevatha, Kirushaa, Abesha, Ashia.
This notice is provided for all family and friends.
We would like to express our sincere condolences to all the families. May your father's soul rest in peace. Kannan & Sutha (Urumpirai) Ratnam Maheswary 's family (Urumpirai East) Sundaramoorthy...