
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சின்னையா அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
இன்பமலர்(ஆசிரியை - யாழ்/வல்வை சிவகுரு வித்தியாலயம்), மதிவதனி(சுவிஸ்), மணிவண்ணன், சிவச்செல்வி(விரிவுரையாளர்- தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இரத்மலானை), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீ குமரபரன்(ஆசிரியர் - கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை), பகீரதன்(சுவிஸ்), உருத்திரன்(விரிவுரையாளர்- தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இரத்மலானை), தாரணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருத்திகா, செந்தூரன், நவீனன், மதீனன், சங்கவி, ஸ்ரீராம், மதுவந்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் பொலிகண்டி ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A great soul loved by family and friends. My father had very high regards for him. Though my interactions with Sinniah Annai was limited, I know well how he was ever helpful to the family and...