Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1942
இறப்பு 06 JAN 2025
திரு செல்லப்பா பஞ்சலிங்கம் 1942 - 2025 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் கரந்தனைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பஞ்சலிங்கம் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மனோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

தயாளன், சுகந்தினி, சுபாசினி, ரஜனி, தர்ஷனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதா, வசந்தன், கண்ணன், சுரேஷ், துசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுகன்யா- ராஜுதன், சகாணா- தனந்தன், ஆதவன், கிருஷ்ணா, கோபிஷா- அனோஜன், ஆதித்தன், கோபிஷான், அஸ்வினி, ஓவியா, தீபா, ஆதிஷான், கைலன், ஜோதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாய், தாரா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஷ்வரி, தங்கமணி, மகாலிங்கம், சோதிலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாளன் - மகன்
துசி - மருமகன்
கண்ணன் - மருமகன்